மும்பை இந்தியன்ஸ் படைத்த மோசமான சாதனை!

';


இந்த ஐபிஎல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ஷ்டமாக இருக்கவில்லை

';


முதல் இரண்டு போட்டிகளிலும் அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது

';


முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்ககூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பி போட்டியை நழுவ விட்டனர்

';


அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் விளாசி தள்ளியது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்

';


மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. சேஸிங்கில் 246 ரன்கள் எடுத்தது.

';


மூன்றாவது போட்டியில் 125 ரன்களுக்கு ஆல்அவுட்டானது மும்பை. இந்த ஐபிஎல் போட்டியில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

';


ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3வது தோல்வி இதுவாகும்.

';

VIEW ALL

Read Next Story