10 அணிகளின் பத்து வீரர்களின் பட்டியல்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் சதத்தை சுப்மன் கில் 2023 மே 15ம் தேதியன்று எடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கில் 101 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2008 இல் மைக்கேல் ஹஸ்ஸி முதல் சதம் அடித்தார், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 116 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 114 ரன்கள் எடுத்தார் மணீஷ் பாண்டே.
ஐபிஎல் 2017ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 59 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார் வார்னர்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மஐபிஎல் 2008 பதிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 109 நாட் அவுட் என்ற சாதனை படைத்தார் ஜெயசூர்யா
ஐபிஎல் 2010 பதிப்பில் 37 பந்துகளில் யூசுப் பதான் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார்
ஐபிஎல் 2009 இல் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார் ஏபி டி வில்லியர்ஸ்
ஐபிஎல் 2008ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஷான் மார்ஷ் முதல் சதத்தை அடித்தார். மார்ஷ் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார்
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மெக்கல்லம் 73 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்தவர் கே.எல். ராகுல்.