சூரியன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
தாயாரின் உடல்நிலையில் மோசமடையலாம். நீதிமன்ற வழக்குகளில் தோல்வி ஏற்படலாம். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையின்றி எந்த முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம்.
வேலையில் கவனம் செலுத்த வேண்டும், தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
எதிர்மறை மாற்றங்கள் காணப்படலாம். சுறுசுறுப்பு குறையும். அரசுத் துறையில் வேலை கிடைக்கலாம்.
வேலை பளு அதிகரிக்கலாம். கவனமாக இருக்க வேண்டும். உடல்நலப் பிரச்சனைகள் வரலாம்.
சூரியனின் அருளை பெறுவதற்கு தினமும் காலையில் சூரிய பகவானை தண்ணீர் படைத்து வழிபட வேண்டும்.
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.