ஜூன் 29 அன்று, சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி ஆனது. இதனால் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான், ஜூன் 29 முதல் நவம்பர் 15 வரை வக்ர நிலையில் நீடித்து இருப்பார்
சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்த அதே நாளில் புதன் பெயர்ச்சியும் நடைபெற்றது. இதனால் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செலவுகள் அதிகரிக்கலாம். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்க எச்சரிக்கையாக இருக்கவும். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிப்பது அவசியம்.
வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடன் வாங்க வேண்டியிருக்கும்.வேலையில் தடைகள் ஏற்படலாம். இதனால், மன உளைச்சல் ஏற்படலாம்.
எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், இல்லையெனில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். மன உளைச்சல் இருக்கலாம். பணிச்சுமை அதிகரிப்பதாக உணரலாம். வேலையில் தடைகள் இருக்கலாம்.
ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள், பழங்கள், காலணிளை தானமாக வழங்குவது பலன் தரும். எறும்புகளுக்கு தேன், சர்க்கரை அளிப்பதும் பலன் தரும்.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.