அக்டோபர் மாத ராசிபலன்: எந்த ராசிக்கு எப்படி இருக்கும்

Vijaya Lakshmi
Sep 22,2023
';

மேஷம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

';

ரிஷபம்

பெண்களால் நன்மை உண்டாகும். சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். வருமானம் அதிகரிக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும்.

';

மிதுனம்

வேலையில் இருந்த மன அழுத்தம் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

';

கடகம்

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பொருளாதார வளம் நிறைந்த மாதம். புதிய முயற்சிகள் பலிக்கும்.

';

சிம்மம்

பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் லாபம் கிடைக்கும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். வண்டி வாகன யோகம் கை கூடி வருகிறது. வெளிநாடு யோகமும் கை கூடி வரப்போகிறது.

';

கன்னி

நினைத்தது நடக்கும் புதிய முயற்சிகள் கை கூடி வரும். கடந்த கால பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

';

துலாம்

வீடு வாகன சேர்க்கை உண்டாகும். சகோதர சகோதரிகளால் சந்தோஷம் உண்டாகும். வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். புதிய திருப்பங்கள் ஏற்படப்போகிறது.

';

விருச்சிகம்

வீடு வாகன சேர்க்கை உண்டாகும். சகோதர சகோதரிகளால் சந்தோஷம் உண்டாகும். வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். புதிய திருப்பங்கள் ஏற்படப்போகிறது.

';

தனுசு

வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த பளு முடிவுக்கு வரும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை தேடி வரப்போகிறது.

';

மகரம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கப்போகிறது. வேலையில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். எதையும் தைரியமாக சமாளிக்கும் மன பக்குவம் வந்து விடும்.

';

கும்பம்

பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சி போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து சிக்கிக்கொள்ள வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். அக்டோபர் மாதத்தில் அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொள்ளுங்கள்.

';

மீனம்

மறைமுக வருமானங்கள் வரும். திடீர் தன வரவு வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது.

';

VIEW ALL

Read Next Story