இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றமடைந்து பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த வாரம் சுற்றுலா செல்லலாம். முழு கவனம் தொழிலில் இருக்கும். லாபம் ஈட்டலாம். மனைவியிடமிருந்து பரிசைப் பெறலாம்.
இந்த வாரம் சில பெரிய மாற்றங்கள் ஏற்படும். குறுகிய தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருக்கவும்.
இந்த வாரம் கலக்கலாக இருக்கும். குடுத்தின் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பருவகால நோய்களில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்கவும்.
இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த வாரம் ஏற்ற இரக்கத்துடன் இருக்கும். பணியிடத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். முதலாளியின் கோபத்திற்கு ஆளாகலாம். கடன் வாங்க வேண்டியிருக்கும்.
இந்த வாரம் வீட்டாரின் ஆதரவை பெறுவீர்கள். வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். செல்வம் பெருகும்.
இந்த வாரம் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வியாபாரத்தில் மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும். முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இந்த வாரம் நிம்மதியாக இருக்கும். சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும்.
இந்த வாரத்தின் ஆரம்பம் நன்றாகவே இருக்கும். நிதி நிலை மேம்படும். நீண்ட பயணம் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் சில மாற்றங்கள் காணப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த வாரம் சுமாரான பலனைத் தரும். பணப் பரிவர்த்தனைகளை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். பணியிடத்தில் தீவிரமான மாற்றம் ஏற்படலாம். விரும்பிய பதவி அல்லது பொறுப்பைப் பெறலாம்.
இந்த வாரம் கவனமாக முன்னேறிச் செல்ல வேண்டும். பொருள் மகிழ்ச்சி குறையலாம். பணத்துடன் மரியாதை இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.