ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், சகல செளபாக்கியங்களையும் தந்து உயர்த்துவார்.
ஆயுளை ஆதிக்கம் செய்யும் கிரகமான சனி பகவானின் அருளாசியைப் பெறா செய்ய வேண்டிய பரிகாரங்கள் இவை...
சிரமங்களைத் தந்தாலும் அவற்றின் மூலம் நம் வினைகளைப் போக்கி வாழ்க்கையை நேர்த்தியாக்குவார் சனீஸ்வரர்
மனமுருகி சனி பகவானை வழிபட்டாலே போதும்; நடப்பதெல்லாம் நன்மையாக மாறும். பரிகாரங்களைத் தெரிந்து கொள்வோம்
சனிக்கிழமை தோறும் எள்ளெண்ணெய் விளக்கேற்றி சனி மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்
சனி பகவானுக்கு உரிய நீலக்கல்லை அணிந்தால் சனிதோஷ பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
சனீஸ்வரருக்கு பத்து விளக்குகள் ஏற்றி வணங்குவதால், நவகிரகங்கள் அனைத்தின் தோஷமும் நீங்கும்
சனிக்கிழமையில் செய்யும் பைரவர் வழிபாடு மரண பயத்தை நீக்கி, சனீஸ்வரரின் அருளையும் பெற்றுத்தரும்
சனீஸ்வரருக்கு வன்னி இலையை சமர்ப்பித்து வணங்குவது சகல துன்பங்களையும் தூசாக்கும்