அக்டோபர் 30ம் தேதி கன்னியில் நுழைந்த கேது, 18 மாதங்கள் அதாவது மார்ச் 2025 வரை அங்கேயே இருக்கும்
நவக்கிரங்களில், ராகு மற்றும் கேது இரு கிரகங்களும் வக்ர கதியில் நகரும் நிழல் கிரகங்கள் என அறியப்படுகின்றன
கேது கன்னியில் இருக்கும் போது, மீன ராசிக்காரர்களை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்
ராகு கேதுவுடன் சனியும் சேர்ந்தால் மீன ராசிக்காரர்களுக்கு அதிக எச்சரிக்கை அவசியமாகிறது
முடிந்த அளவு குடும்ப விஷயத்தில் அமைதி காக்கவும், இல்லாவிட்டால் தொழில் தடைபடும், வாக்குவாதத்தால் நஷ்டம் ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் பதற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனவே முடிந்த அளவு வாக்குவாதங்களை தவிர்க்கவும்
குடும்ப பிரச்சனைகள் தொழில் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும், எனவே வீட்டு சண்டைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது
உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், சிறிய நோய்கள் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடலாம்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை