அனுமன் கவசம் பாராயணம் செய்தால் சனி தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் உணவில் சிவப்பு மிளகாய்க்கு பதிலாக கருமிளகு பயன்படுத்தவும்.
ராமாயணத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்யவும்.
ஆரண்யக் காண்டம் பாராயணம் செய்யவும். ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றிவதோடு, பசுவுக்கு உணவளிக்கவும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
ஹனுமான் கவசத்தை பாராயணம் செய்து, மலர்களால் ஹனுமனை பூஜிக்கவும். ஏழை எளியவர்களுக்கு உணவு, உடைகள், காலணிகளை தானம் செய்யுங்கள்.
தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்யவும். சனியின் கோபம் நீங்கி கடனில் இருந்து விடுபடலாம்.
சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமனின் படத்தின் முன் நெய் விளக்கு ஏற்றவும். ஒவ்வொரு சனிக்கிழமையும் தண்ணீரில் பால் மற்றும் சர்க்கரை கலந்து அரச மரத்தின் வேரில் ஊற்றவும்.
ந்தர காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும். சனிக்கிழமையன்று விரதம் இருந்து, கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்.
ஹனுமான் அஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும். உளுந்து அல்லது கறுப்பு எள் ஆகியவற்றை கருப்பு துணியில் கட்டி எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமானுக்கு வெண்ணை சாற்றி வழிபடவும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
கிஷ்கிந்தா காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். வ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
எறும்புகளுக்கு உணவளிப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும். உத்தர காண்டம் பாராயணம் செய்யவும். சனி தேவர் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வாதங்களைப் பொழிவார்
ஹனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கலாம். ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.