முக்கடலுக்கு மத்தியில் விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

Malathi Tamilselvan
May 29,2024
';

ஒழுக்கம்

ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவும் பக்குவப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் தேவையானது ஒழுக்கம் என்பதை போதித்தவர் சுவாமி விவேகானந்தர்

';

தன்னம்பிக்கை

100 இளைஞர்களை என்னிடம் ஒப்படையுங்கள். இந்தியாவை உலகளவில் உயர்த்திக் காட்டுகிறேன்" என சூளுரைத்தவர் விவேகானந்தர்

';

சுவாமி விவேகானந்தர்

"தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலைசிறந்த மனிதர்களாக உருவெடுக்க முடியும்" என்பதை வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்

';

விவேகானந்தர் பாறை

ஆன்மீகவாதியான சுவாமி விவேகானந்தர் தியானம் செய்ய உகந்த இடமாக தேர்ந்தெடுத்தது தமிழ்நாட்டின் தென்கோடியில் கடலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஒரு பாறையை என்பது குறிப்பிடத்தக்கது.

';

தமிழகத்தின் முக்கியத்துவம்

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அந்தப் பாறை விவேகானந்தர் பாறை என பிரபலமானது

';

தியான மண்டபம்

பாறையில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில், தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அங்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டு மக்கள் சென்று வருகின்றனர்

';

தியானம்

விவேகானந்தர் பாறைக்கு செல்பவர்கள் அங்கு சில மணித்துளிகள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து வருவது வழக்கம். அங்கு தியானம் செய்வது மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று சொல்வார்கள்

';

பிரதமர்

தமிழகத்திற்கு மே 30ம் தேதி சென்று 48 மணி நேரம் தியானம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன

';

தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமரின் இந்த ‘48 மணி நேர தியானம்’ பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. அமைதிக்காக செய்யும் தியானம், சர்ச்சையையும், பல கேள்விகளையும் எழுப்புகிறது

';

VIEW ALL

Read Next Story