கன்னியாகுமரியின் விவேகானந்தர் பாறை மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்கள் தியானத்திற்கு பிரபலமானவை...
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்தார். இந்த பாறை உலக அளவில் பிரபலமானது. தற்போது பிரதமர் மோதி இரு தினங்கள் அங்கு தியானம் செய்தார்
கோயம்புத்தூரில் அமைந்துள்ள இஷா யோகா மையம் உலகப் புகழ் வாய்ந்த தியான மையம் ஆகும்
துஷிதா தியான மையம், தர்மஷாலாவில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. அமைதியான சூழல், சிறந்த வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட தியான மையமாகும்
பெங்களூருவில் பஞ்சகிரி மலையில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வாழும் கலை ஆசிரமம் இந்தியாவின் முக்கியமான தியான மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மகாராஷ்டிராவின் இகத்புரியில் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையிலான தியானப் படிப்புகள் இங்கு உள்ளன. அமைதியான சூழலுடன் தியானம் செய்வதற்கு இங்கு 400க்கும் மேற்பட்ட வெவ்வேறு அறைகள் இங்கு உள்ளன
மனதில் அமைதியையும் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் கொடுப்பது தியானம்
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது