மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். மேலும் பல வகையான பிரச்சனைகள் தீரும்.

Sripriya Sambathkumar
Mar 20,2024
';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சந்திர கிரகண காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தின் தாக்கத்தால் கவலைகள் தீரும். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் கலவையான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. பழைய நோய் மீண்டும் வரலாம்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் தொல்லைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், உடல்நலம் எதிர்மறையாக பாதிக்கப்படலாம்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமாக அமையப் போகிறது. நிதி நிலைமை மேம்படும். பண வரவு அதிகமாகும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில், பொருளாதார நிலையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் வரலாம்.

';

மகரம்

மகர ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தின் போது பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சந்திர கிரகண காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

';

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதாரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நிதி நிலை நன்றாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story