குரு அஸ்தமனம்... ஜூன் வரைக்கும் ‘இந்த’ ராசிகளுக்கு நெருக்கடி..!

Vidya Gopalakrishnan
May 10,2024
';

அஸ்தமனம்

மே 1ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறிய குரு பகவான் பிறகு மே 6ஆம் தேதி செவ்வாய் அன்று அஸ்தமனமானார்

';

குரு பகவான்

குரு பகவான் ஜூன் 2 வரை அஸ்தம நிலையில் இருப்பார். இதன் காரணமாக, கன்னி, தனுசு உள்ளிட்ட 5 ராசிகளுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

';

கன்னி ராசி

வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். உறவுகள் பாதிக்கப்படும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

';

விருச்சிக ராசி

பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ககவும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனநலம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

';

தனுசு ராசி

அதிக செலவு காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். மனைவியுடன் சில பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

';

மகர ராசி

வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. வேலையில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

';


முதலீடு செய்வது பலன் தராது. உத்யோகத்தில் வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story