பிரதோஷ நாளன்று விரதம் இருப்பவர்கள், மாலை வேளையில் சிவன் கோவிலில் வழிபடுவார்கள்.
சிவ தரிசனம் செய்த பிறகே உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்
பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது பாவங்களையும், தோஷங்களையும் நீக்கக் கூடியது ஆகும்.
பிரதோஷ காலத்தில் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே சிவாலயத்தை வலம் வருவது நல்லது
பிரதோஷ நாளில் சிவப்பு மலரால் சிவபெருமானை வணங்கும் போது தோஷங்கள் நீங்கும்
பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் வலம் இருந்து இடமாக ஒன்பது முறை பிரகார வலம் வர வேண்டும்
உட்பட அனைத்து தோஷங்களையும் தொல்லைகளையும் சிவபெருமான் நீக்கிவிடுவார்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை