இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
இணையத்தில் திருமண வீடியோகளுக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் வைரல் ஆன சில திருமண வீடியோக்களை இங்கே காணலாம்.
மணமகள் தனக்கு முத்தம் கொடுத்தால்தான் மாலை அணிவிக்க முடியும் என நிபந்தனை வைத்த ஒரு மணமகனின் வீடியோ வைரல் ஆனது.
மிக கியூட்டாக உள்ள இந்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்தது.
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாலையை அணிந்து இணையத்தை தெறிக்கவிட்டார் இந்த ‘காஸ்ட்லி’ மாப்பிள்ளை.
மணமகன் நிறுகொண்டிருந்த முதல் தளத்திலிருந்து கீழ் தளம் வரை விரிந்து பரந்த மாலையும் அந்த மணமகனும் வைரல் ஆகினர்.
சாப்பாட்டுக்கு அடித்துக்கொண்டு நாற்காலிகளை வீசி சண்டையிட்ட கல்யாண கும்பலின் வீடியோ சமீபத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ‘உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா’ என கேள்வி எழுப்புகிறார்கள்