ராகுல் காந்தி பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

S.Karthikeyan
Apr 15,2024
';


இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி - சோனியா காந்தியின் இரண்டாவது வாரிசு தான் ராகுல் காந்தி.

';


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேரனான ராகுல் காந்தி ஜூன் 19, 1970-இல் புது டில்லியில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை டூன் பள்ளியிலும், புனித கூலும்போ பள்ளியிலும் முடித்தார்.

';


சில தீவிரவாத அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்காவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.

';


பிறகு இவர் 1989 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது முதலாம் ஆண்டு இளங்கலைப் பட்டத்திற்கான தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார்.

';


அடுத்தாக ப்ளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார்.

';


ராகுல் காந்தி தனது பட்டபடிப்பை முடித்த பிறகு மைக்கேல் போர்டேர்ஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.

';


2004-இல் தனது தந்தையின் தொகுதியான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்

';


2007-இல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார்.

';


2017 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்று பின்னர் உட்கட்சி பூசலால் விலகினார்

';


2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்து வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story