இப்படியா செய்வது! அனைவரும் திகைத்து நின்றனர்: வைரல் வீடியோ

வைரல் வீடியோ: ஒரு நபர் மணமகளுக்கு அப்படி ஒரு பரிசைக் கொடுத்தார். அதுவும் அந்த பரிசை கொடுத்த விதம் இருக்கே.. வைகைப்புயல் வடிவேலுவின் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2021, 08:34 PM IST
  • திருமணத்தில் மணமகளுக்கு நடந்த வேடிக்கையான சம்பவம்
  • அத்தகைய ஒரு பரிசு வழங்கப்பட்டது, வீடியோ வைரலானது.
  • அனைவரும் ஒரு கணம் திகைத்து தான் போனார்கள்.
இப்படியா செய்வது! அனைவரும் திகைத்து நின்றனர்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: திருமணங்களின் வேடிக்கையான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஆனால், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கிறது. அதேசமயம், சில வீடியோக்களைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த அத்தியாயத்தில், திருமணத்தின் அத்தகைய ஒரு வீடியோ குறித்து பார்ப்போம். அந்த வீடியோவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதேநேரத்தில் உங்களால் சிரிப்பை அடக்க முடியாது. 

ஏனென்றால், ஒரு நபர் மணமகளுக்கு அப்படி ஒரு பரிசைக் கொடுத்தார். அதுவும் அந்த பரிசை கொடுத்த விதம் இருக்கே.. வைகைப்புயல் வடிவேலுவின் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவரும் ஒரு கணம் திகைத்து தான் போனார்கள். அதுவும் அருகில் இருந்த மாப்பிளையின் நிலைமையை பார்த்தால்,  நீங்களே வீடியோ பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் வேடிக்கையான கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் 'இப்படி எல்லாம் செய்யலாமா' என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

ALSO READ |  Video: சடங்கு என்ற பெயரில் மாப்பிள்ளை மற்றும் மணபெண்ணை தூக்கி கீழே போட்ட சம்பவம்

திருமணத்தில் மணமகனும், மணமகளும் பல வகையான பரிசு பொருட்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், சிலர் தம்பதியரை கலாய்க்க வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன வேடிக்கையான செயல்களை திருமணத்தின் போது செய்து வழக்கம். அங்கிருப்பவர்கள் அதைப்பார்த்து ரசிப்பது என ஒரே ஆரவாரமாக திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பார்க்க இது போன்ற ஒரு பரிசை கொடுக்கிறார்கள், இது மக்களை சிரிக்க வைக்கிறது. இதுமட்டுமின்றி, பல முறை மணமகனும், மணமகளும் பரிசைப் பார்த்து திகைத்து நிற்கிறார்கள். இந்த வீடியோவில் இதே போன்ற ஒன்றை நீங்கள் காணலாம். 

மணமகனுடன் பலர் மேடையில் இருப்பதை வீடியோவில் காணலாம். அப்போது ஒரு இளைஞன் வந்து மணமகளுக்கு பரிசு கொடுக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக, அந்த நபர் பரிசை மேடையில் திறந்து காட்டத் தொடங்குகிறார். ஒவ்வொரு முறையும் திறக்கிறார்.. திறக்கிறார்...திறக்கிறார். எல்லோருக்கும் ஆச்சரியம். அவர்களின் கவனம் முழுவதும் பரிசு பொருளின் மீது உள்ளது. அப்படி என்ன சிறப்பு பரிசு இதில் இருக்கும்? என அனைவரின் புருவம் உயர்கிறது. ஆனால், அந்த இளைஞன் கடைசியில் பரிசு பொருளை காண்பித்தவுடன் அனைவரும் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். அத்தகைய பரிசு என்ன என்பதை நீங்கள் வீடியோவில் பாருங்கள்.

ALSO READ |  மேக்கப், லிப்ஸ்டிக், கண் மை, ஜீன்ஸ் போட்ட பெண் தான் வேண்டும்: வைரலாகும் வீடியோ

வீடியோ பாருங்கள்:

 

இந்த வீடியோ பார்த்து, நீங்கள் நிச்சயமாக நீங்கள் சிரித்திருப்பீர்கள். இதுபோன்று யாரவது பரிசை தருவார்களா? என்று நீங்கள் நினைக்கலாம். தற்போது, ​​இந்த விஷயம் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வேடிக்கையான வீடியோ Instagram இல் 'ekmohabbataisibhi' என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது. இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர், சுமார் 90 ஆயிரம் பேர் இதை லைக் செய்துள்ளனர். 

அதே நேரத்தில், பயனர்கள் வீடியோவில் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "மிகவும் பயனற்ற பரிசு",  "இது போல் யாரையும் அவமதிக்காதீர்கள்" மற்றும் "பணம் வீணானது" என்று பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

ALSO READ |  அணில் மற்றும் பாம்பு நேருக்கு நேர்; நடந்தது என்ன- வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News