தக்காளியில் உள்ள லைகோபீன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பங்களிக்கக்கூடும்.
சமையலறையில் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது.
சமையலை தாண்டி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தக்காளி நல்லது.
தக்காளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
தக்காளி அழற்சி எதிர்வினைகள் மற்றும் குடல் சேதத்தைத் தடுக்கிறது.
வைட்டமின் சி நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
தக்காளியில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் உடல் எடையை குறைக்க உதவும்.
தக்காளி செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.