இவர் சென்னையை சேர்ந்தவர்.
இவர் 1990இல் மார்ச் 21 அன்று பிறந்தார்.
பள்ளி, கல்லூரியையும் சென்னையில் படித்தவர்.
முதலில் மாடலாக இருந்தார்.
சின்னதிரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்தார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இவரின் கணவர் பெயர் ரவீந்திரன்.
இது இந்த ஜோடியின் தலை பொங்கல்