திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி மனநிலையையும் மாற்றக்கூடியதாக இருக்கிறது.
வசூல் ரீதியாக சில படங்கள் வெற்றிபெற விட்டாலும் மக்களின் மனதில் என்று ஆட்சி செய்கிறது.
ஒரு படம் பலவிதமான உணர்ச்சிகளுடன் நம்மை ஒன்றிப்போக செய்யவேண்டும்.
பல தமிழ் திரைப்படங்கள் நமக்கு மன நிம்மதியையும், நேர்மறையான வைபையும் கொடுக்கிறது.
ஜோதிகா நடிப்பில் வெளியான '36 வயதினிலே' படம் பலரின் பேவரைட் படமாக உள்ளது.
2000ல் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ரிதம்' படம் எந்த காலத்திலும் ரசிக்கும் படமாகவுள்ளது.
2011ல் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வ திருமகள்' படம் உணர்வுபூர்வமான படமாகவுள்ளது.
2007ல் வெளியான 'மொழி' படம் பல ரசிகர்களிடையே இன்றுவரை சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.