ஆலியா பட் தன்னை ஃபிட்டாக வைக்க ஒரு வித்தியாசமான சப்பாத்தியை சாப்பிடுகிறாராம்!!
ஆலியாவின் டயட் பிளானில் சப்பாத்திக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது
நாள் முழுதும் ஆலியா 2-3 சப்பாத்திகளை மட்டுமே சாப்பிடுகிறார்.
தேங்யாய் கொண்டு தயாரிக்கப்பட்ட மாவின் சப்பாத்திகளைதான் அவர் சாப்பிடுகிறார்.
ஆலியா காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கிறார்.
தயிர் சாதம்தான் ஆலியவுக்கு பிடித்த உணவாம்.
ஆலியாவுக்கு பழங்கள் என்றால் மிக பிடிக்கும். அவை அவரது டயட்டில் கண்டிப்பாக இருக்கும்.
ஆலியாவுக்கு தால் சாவல் அதாவது பருப்பு சாதம் மிக பிடிக்குமாம்.
ஆலியா தனது டயட்டில் இருக்கும் உணவுகளை அடிக்கடி மாற்றி சோதிக்கும் பழக்கம் உள்ளவர்