இவர் அமெரிக்காவில் பிறந்தவர்.
இவர் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் 2001ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று பிறந்தார்.
பின்னர், இவர் பெங்களூருவில் குடிபெயர்ந்தார்.
இவர் மருத்துவ மாணவி ஆவார்.
சிறுவயதில் பரதநாட்டியமும் கற்றுக்கொண்டுள்ளார்.
இவர் தெலுங்கு, கன்னடம படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டா பாலோயர்ஸ் - 15 லட்சம்