மஹாசிவராத்திரியை முன்னிட்டு பல நடிகர், நடிகைகள் சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.
'மைனா' பட நாயகி அமலா பால், இந்தோனேசியாவில் மஹாசிவராத்திரியை கொண்டாடினார்.
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனுங் காவி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
குளத்தில் நீராடிய சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல மத ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் தனது தாயாருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
தமிழ் தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா (2010) படம் பெறும் அங்கீகாரத்தை வழங்கியது.
மைனா படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.