அசிங்கமான கருவளையம்.. இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

Vijaya Lakshmi
Feb 07,2024
';

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன, அவை கண்களில் இருக்கும் கருவளையங்களை போக்க உதவும்.

';

ரோஸ் வாட்டர்

கண்களை குளிர்விக்க வைத்துக்கொண்டால் கருவளையங்களை போக்கலாம், இதற்கு ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள்.

';

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால் கருவளையங்களை போக்க உதவும்.

';

பால்

குளிர்ந்த பாலை கண்களில் தடவி வந்தால் கருவளையங்களைக் குறைக்கலாம். .

';

வெள்ளரி துண்டுகள்

கருவளையத்தைக் போக்க கண்களில் வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.

';

தேநீர் பைகள்

தேநீர் பைகள், குறிப்பாக கிரீன் டீ, கருவளையங்களைக் குறைக்க உதவும்.

';

கற்றாழை

கற்றாழை ஜெல் கருவளையத்தை போக்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story