செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
செப்பு பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீர் பாக்டீரியா தொற்று அபாயத்தை குறைக்கும்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது புதிய தோல் செல்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சமநிலைப்படுத்துகிறது.
இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த செம்பு பாத்திரம் உதவுகிறது.
இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
செம்பு பாத்திரத்தில் தொடர்ந்து தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள காயங்கள் வேகமாக சரியாகும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைகிறது.
செம்பு செரிமான அமைப்பில் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை நீக்குகிறது.