உங்களது எண்ணங்களும் செயல்களும் பிறரிடம் இருந்து மாறுபட்டு இருக்கும்
பிரச்சனைகளை எப்படி தீர்க்க வேண்டும் என உங்களுக்கு தெரியும்
எதையாவது கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் இருப்பீர்கள்
உங்கள் மீது உங்களுக்கு சந்தேகம் இருக்காது
சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களால் நடந்து கொள்ள முடியும்
ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை எனில் விடை கிடைக்கும் வரை விடமாட்டீர்கள்
உங்களை பற்றி உங்களுக்கு விழிப்புணர்வு இருக்கும்