முடி கொத்து கொத்தா கொட்டுதா.. ஜஸ்ட் இதை மட்டும் பண்ணுங்க

Vijaya Lakshmi
Nov 26,2023
';

பூஞ்சை தொற்று

உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இல்லையெனில் பூஞ்சை தொற்று பிரச்சனை ஏற்படலாம். உச்சந்தலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நெல்லிக்காய் பயன்படுத்தலாம்.

';

ஹேர் கண்டிஷனர்

நெல்லிக்காய் ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது, முடியை மென்மையாக உதவுகிறது.

';

பொடுகு பிரச்சனை

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன, இது உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையை தடுக்கிறது.

';

முடி நரை

நெல்லிக்காய் எண்ணெய் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து உள்ளதால் இது முடியை கருப்பாக்க உதவுகிறது.

';

முடி வளர்ச்சி

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

';


';

முடியை வலுவாக்கும்

நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகின்றன.

';

VIEW ALL

Read Next Story