மன அழுத்தம் நீங்கும்

சிறிது நேரம் யோகாசங்களை செய்தாலும், மன அழுத்தம் நீங்கி மிகப்பெரிய நிம்மதியும் தெளிவும் கிடைக்கும்

Sripriya Sambathkumar
Sep 15,2023
';

நெகிழ்வுத்தன்மை

தொடர்ந்து யோகாசங்களை பயிற்சி செய்து வந்தால், உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.

';

உடலின் உறுதி

தினமும் யோகா செய்வதால் உடலின் உறுதி மேம்பட்டு வலிமை அதிகரிக்கும்.

';

வலிமை

சில யோகாசனங்கள் தசைகளை வலுப்படுத்தி, உடலில், குறிப்பாக கைகள் மற்றும் கால்களின் வலிமையை அதிகரிக்கும்

';

சமநிலை

பல யோகாசனங்களுக்கு சமநிலையும் முயற்சியும் மிக அவசியம் ஆகும். இது தொடர் பயிற்சியால் கிடைக்கும்.

';

தெளிவு

யோகாசனங்களால் மனதில் தெளிவு பிறந்து குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.

';

சீரான சுவாசம்

யோகாசனங்கள் சுவாசத்தை சீராக்கி நுரையீரல் திறனையும் ஒட்டுமொத்த சுவாச மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.

';

வலி நிவாரணம்

இறுக்கத்தை தளர்த்தும் யோகாசனங்கள், முதுகு வலி போன்ற பல வித உடல் வலிகளை சரி செய்கிறது.

';

நல்ல உறக்கம்

தொடர்ந்து யோகாசனங்களை செய்து வந்தால், நிச்சயமாக நல்ல உறக்கத்தை பெறலாம்.

';

அதிக ஆற்றல்

யோகாசனங்கள் மூலமாக உடலின் ஆற்றல் பன்மடங்கு அதிகரித்து அன்றாட பணிகளை செய்ய நமக்கு உத்வேகம் கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story