மன குழப்பத்தில் இருந்து விடுபட டிப்ஸ்..!

S.Karthikeyan
Oct 20,2024
';


மன குழப்பம் ஒருவரை வீட்டில் மட்டும் இல்லாமல் சிந்தனையிலேயே முடக்கிவிடும்

';


இதில் இருந்து மீள முடியுமா? என்றால் நிச்சயம் முடியும், கொஞ்சம் காலம் தான் தேவை

';


இப்போதைய நிலையில் இருந்து உங்களை நீங்கள் முழுமையாக மாற்றிக் கொள்ள தயாராக வேண்டும்

';


உங்களை குழப்பும் விஷயங்களை பற்றி நீங்கள் சிந்திக்கவே கூடாது,

';


குழப்பத்தில் இருக்கும்போது, சிந்திக்கும் இந்த விஷயம் வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி கேளுங்கள்

';


வேண்டாம் என நீங்கள் நினைத்தால் அதைப் பற்றி சிந்திப்பதை முழுவதுமாக நிறுத்தி விடுங்கள்

';


தேவையானது எதுவோ அதனைப் பற்றி சிந்திக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

';


உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பழக்கப்படுத்துங்கள்

';


மன அமைதி, மகிழ்ச்சி, புன்னகை ஆகியவற்றையே அதிகம் சிந்திக்க வேண்டும்

';


உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை தினமும் செய்ய வேண்டும் என தீர்க்கமாக இருங்கள்

';


ஒருசில வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல ரிசலட் கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story