எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள்
சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது
சித்திரை முதல் நாளன்று கேரள கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்குவார்கள், இதற்கு கை நீட்டம் என்று பெயர்.
சித்திரை மாதம் மதுரை தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்
சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ரா பவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது
கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்
கடவுள் விஷ்ணு மீனாக அவதாரம் எடுத்த நாள் சித்திரை திருதியை அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது