ஐஸ் பேஸ்வாஷ்...

RK Spark
Nov 05,2024
';

ஐஸ் பேஷ்வாஷ்

காலையில் ஐஸ் பேஷ்வாஷ் செய்வது முகத்திற்கு நல்லது. இது சருமத்தை புதிது போல வைத்திருக்கும்.

';

ஐஸ் கட்டி

ஆனால் இதனை செய்யும் முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

';

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டியை அப்படியே முகத்தில் வைக்காமல், மெல்லிய துணியை சுற்றி உங்கள் முகத்தில் தடவலாம்.

';

கற்றாழை சாறு

ஐஸ் கட்டியுடன் கற்றாழை சாறு, வெள்ளரி சாறு போன்றவற்றை சேர்த்து முகத்தில் தடவலாம்.

';

ஐஸ் கட்டி

ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உங்கள் முகத்தில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்த வேண்டாம்.

';

அதிக உணர்திறன்

அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உங்களுக்கு இருந்தால், ஐஸ் கட்டிகளை நேரடியாக பயன்படுத்த வேண்டாம்.

';

கண்

முகத்தில் அதிக நேரம் ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டாம். அதே போல உங்கள் கண்களைச் சுற்றி ஐஸ் கட்டிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

';

எரியும் உணர்வு

ஐஸ் கட்டிகளை முகத்தில் வைக்கும் போது எரியும் உணர்வு ஏற்பட்டால் தொடர்ந்து செய்ய வேண்டாம்.

';

VIEW ALL

Read Next Story