காலையில் வாழைப்பழம் சாப்பிட்டால்...

RK Spark
Nov 29,2023
';

காலை உணவு

வாழைப்பழங்களை காலை உணவாக சாப்பிட கூடாது.

';

அதிக சர்க்கரை

வாழைப்பழங்களில் சர்க்கரைகள் அதிகம் உள்ளன, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் .

';

புரதம்

வாழைப்பழத்தில் புரதச்சத்து குறைவாக உள்ளது, இது உங்களுக்கு பசியை உண்டாக்கும்.

';

நார்ச்சத்து

வாழைப்பழத்தில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமானத்தை பாதிக்கலாம்.

';

ஊட்டச்சத்து

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருந்தாலும், அதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் குறைவாக உள்ளது.

';

குடல் ஆரோக்கியம்

சிலருக்கு வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொண்டால் வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும்.

';

காலை உணவு

காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவது, உங்கள் உணவில் பல்வேறு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

';

இரத்த சர்க்கரை

வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம்.

';

VIEW ALL

Read Next Story