அதிக தண்ணீர் குடிப்பதால்...

RK Spark
Jul 20,2024
';

அறிவாற்றல்

தண்ணீர் நல்லது என்றாலும் அதிகம் குடிக்க கூடாது. அப்படி குடித்தால் மன குழப்பம், அறிவாற்றல் குறைபாடு ஏற்படும்.

';

சோர்வு

அதிகம் தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம்.

';

குமட்டல்

அதிகப்படியான தண்ணீரை குடிப்பது குமட்டல் மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும்.

';

தலைவலி

உடலில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலிக்கு வழிவகுக்கும்.

';

சோடியம்

தண்ணீர் அதிகம் குடித்தால் இரத்தத்தில் சோடியம் அளவுகளின் சமநிலையின்மை ஏற்படும்.

';

சிறுநீர்

தண்ணீர் அதிகம் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும். இது பலவகைகளில் தொந்தரவாக இருக்கும்.

';

சிறுநீரகம்

தண்ணீர் அதிகம் குடிப்பதால் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் ஏற்படலாம், இது சிறுநீரக செயல்பாடு குறைவதற்கும்.

';

ஹைபோநெட்ரீமியா

உடலில் அதிகம் தண்ணீர் சேர்ந்தால் வலிப்புத்தாக்கங்கள் அல்லது கோமா போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story