முட்டையின் மஞ்சள் கருவில் பயோட்டின் மட்டுமல்லாது புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.
சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் பயோடீனும் நிறைந்துள்ளது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
பாதாம், வாதுமை பருப்பு, சூரியகாந்தி விதைகள் வேர்க்கடலை போன்றவற்றில் பயோட்டின் நிறைந்துள்ளது.
அவகெடோ என்னும் வெண்ணெய் பழத்தில் பயோட்டின் மட்டுமல்லாது வைட்டமின்கள் ஈ நிறைந்துள்ளன இவை அனைத்தும் முடி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
சர்க்கரை வள்ளி கிழங்கில் பயோட்டின் மட்டுமல்லாது பீட்டா கெரோட்டின் நிறைந்துள்ளது. முடி வளர்ச்சியை தூண்டி தேசத்தை வலுவாக்குகிறது.
கீரையில் பயோட்டின் சத்துடன் கூடவே முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி விரைந்துள்ளது.
முழு தானியங்கள் அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் உள்ள பயோடின் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும்.