கேரட்டின் நன்மைகள்...

RK Spark
Jul 22,2024
';

சருமம்

கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் உள்ளது. இவை சருமத்தில் இருந்து நச்சுகளை நீக்க உதவுகிறது.

';

கல்லீரல்

கேரட் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஆரோக்கியமான தோல் பராமரிப்பு கிடைக்கிறது.

';

கரும்புள்ளி

கேரட்டில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பை கொடுத்து கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்தை குறைக்கிறது.

';

ஈரப்பதம்

கேரட் ஜூஸ் உடலில் ஏற்படும் வறட்சியைத் தடுத்து மிருதுவான மற்றும் நன்கு ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

';

முகப்பரு

கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவை எண்ணெய் பசையை அகற்றி முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.

';

சரும பொலிவு

தினசரி கேரட் சாப்பிடுவது சருமத்தை பிரகாசமாக்கி, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

';

வயதான தோற்றம்

வைட்டமின் சி, ஈ நிறைந்த கேரட் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்கிறது. இதனால் வயதான தோற்றம் குறைகிறது.

';

பீட்டா கரோட்டின்

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இவை சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

';

VIEW ALL

Read Next Story