அன்னையர் தினத்திற்கு உங்கள் அம்மாவிற்கு இந்த பரிசுகளை வாங்கி கொடுக்கலாம்
பூங்கொத்து அல்லது கையினால் எழுதப்பட்ட கார்டுகளை பரிசளிக்கலாம்
உங்கள் போட்டோவும் உங்கள் அம்மாவின் போட்டோவும் உள்ளது போன்ற செயின்
வீட்டு வேலை செய்தல்
அம்மாவுடன் நேரம் செலவிடுதல்
அம்மாவை அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து செல்லுதல்
புதுமையான செயல்களில் அம்மாவை ஈடுபடுத்துதல்
அம்மாவிற்கு பிடித்த விஷயங்களை பரிசளித்தல்