வீடுகள் மற்றும் கடைகளில் கிடைக்கும் இந்த தண்ணீர் மாநகராட்சியில் வழங்கப்படுகிறது. குடிப்பதற்கும், இதர பயன்பாடுகளுக்கும் உதவுகிறது.
பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் இந்த தண்ணீர் சுத்தமான தண்ணீராக பார்க்கப்படுகிறது. இதனை சமைப்பதற்கு கூட பயன்படுத்துகின்றனர்.
மினரல் வாட்டரில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளது.
டிஸ்டில்டு வாட்டர் குடிப்பதற்கு ஏற்றது இல்லை. மருத்துவம் மற்றும் ஆய்வக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீரில் உள்ள பாக்டீரியா, இரசாயனங்கள் மற்றும் மாசுபாடுகள் அகற்றப்பட்டு கிடைக்கிறது.
கார்பன் டை ஆக்சைடு வாயுவுடன் சேர்க்கப்படும் இந்த நீர் புத்துணர்ச்சியூட்டும் சுவை காரணமாக பிரபலமாக உள்ளது.
கிணற்றில் இருந்து பெறப்படும் இந்த தண்ணீர் பெரும்பாலும் உயர்தரமாக கருதப்படுகிறது.