தக்காளியின் சுவாரஸ்ய தகவல்...

RK Spark
Jun 29,2024
';

வைட்டமின்

தக்காளி சாறு வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் மூலமாகும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவும்.

';

பெயர்

தக்காளியின் ஆங்கில பெயரான 'TOMATO' ஸ்பானிஷ் வார்த்தையான 'TOMATE' என்பதில் இருந்து வந்தது.

';

பிரெஞ்சு

தக்காளியை "காதல் ஆப்பிள்கள்" என்று பிரெஞ்சுக்காரர்கள் அழைக்கின்றனர். ஏனெனில் அவை பாலுணர்வை உண்டாக்குகின்றன.

';

பழங்கள்

தக்காளியை காய்கறி லிஸ்டில் நாம் சேர்த்தாலும், அவை பழங்களில் ஒரு வகையாகும்.

';

வகைகள்

கிட்டத்தட்ட 3,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய தக்காளி வகைகள் உலகம் முழுவதும் உள்ளன.

';

வண்ணங்கள்

தக்காளி வெள்ளை, கருப்பு, இளஞ்சிவப்பு, ஊதா, சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் கிடைக்கின்றன.

';

உணவு

தக்காளி நிறைந்த உணவு உங்களின் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story