தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்ல வேண்டும்
8 மணி நேரம் தூங்க வேண்டும்
தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
காலையில் எழுவதற்கு சில யோகாசனங்கள் இருக்கிறது, அவற்றை பின்பற்ற வேண்டும்
அலாரம் வைத்துவிட்டு அதை உங்கள் படுக்கையை விட்டு தூரமாக வைக்க வேண்டும்
சூர்ய ஒளி உங்கள் மீது படும் வகையில் படுக்க வேண்டும்
நல்ல தூக்கம் இருந்தால், அதிகாலையில் சிரமமின்றி எழுந்து விடலாம்