கருப்பு எள் விதைகளை சாப்பிடலாம்
நெல்லிக்காயை பதப்படுத்தி எண்ணெயாக்கி பயன்படுத்தலாம்
கரிவேப்பிலையை தயிருடன் கலந்து வாரத்திற்கு இரு முறை தலையில் தேய்க்கலாம்
அஷ்வகந்தா மூலிகையை பேஸ்டாக பயன்படுத்தலாம்
பிரிங்கராஜ் மூலிகையை ஒரு நாள் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்க்கலாம்
செம்பருத்தியை எண்ணேயில் போட்டு பயன்படுத்தலாம்
மருதாணியை தலையில் தேய்க்கலாம்