படிப்பதற்கான அட்டவணையை போடலாம்
வெறும் புத்தகத்தை வைத்து மட்டும் படிக்காமல், கார்டுகள், நோட்ஸ் ஆகியவற்றின் மூலமாகவும் படிக்கலாம்
முந்தைய தேர்வுகளில் வந்த வினாக்களின் விடைகளை படிக்கவும்
25 நிமிடங்கள் படித்தால் 5 நிமிடங்கள் ப்ரேக் எடுக்க வேண்டும்
படிக்கும் இடம் கலைந்து இல்லாமல் இருக்க வேண்டும்
உடல் நலனில் அக்கறை காட்டவும்
படிக்க விரும்பும் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கவும்