கடினமான இலக்கை எளிமையாக அடைய என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் அடைய விரும்பும் இலக்கை அடையும் வரை ஓயாதீர்கள்
நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் இலக்கை உங்களால் மட்டுமே அடைய முடியும்
இடையிடையே வரும் கவனச் சிதறல்களுக்குள் உங்களை மூழ்கடித்துக் கொள்ளாதீர்கள்
இலக்கு பெரியது என்றெல்லாம் நினைக்க வேண்டாம், நடக்க ஆரம்பித்தால் தொலைவு குறையும்
இலக்கின் செல்லும் வழியை கண்டுபிடித்துவிட்டு சோம்பேறித்தனமாக படுத்து உறங்காதீர்கள்
ஒவ்வொரு நாளும் புது உற்சாகத்துடன் இலக்கை நோக்கி பயணியுங்கள்
இலக்கு நோக்கிய பயணத்தின் உங்களின் தயாரிப்பே வெற்றிக்கு அழைத்துச் செல்லும். உறுதியாக நம்புங்கள் வெற்றி பெறுவீர்கள்