தினசரி காலையில் தியானம் செய்வதன் மூலம் கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் தடுக்க முடியும்.
CBT என்பது எதிர்மறை எண்ணங்களை மாற்ற உதவும் ஒரு சிகிச்சையாகும். இதனால் அவை குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெளிப்பாடு சிகிச்சை மூலம் கெட்ட நினைவுகளை உங்களால் படிப்படியாக எதிர்கொள்ள முடியும்.
உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட விஷயங்களை எழுதுவதன் மூலம் அதனை மறக்க முடியும்.
எதிர்மறை நினைவுகளை போக்க நேர்மறையான எண்ணங்களை கற்பனை செய்து பார்ப்பது நல்லது.
தினசரி உடற்பயிற்சி மன அழுத்தத்தை போக்கி, பழைய விஷயங்களை மறக்க உதவும்.
அதிகப்படியான உடல் செயல்பாடு மோசமான நினைவுகளை அழித்து எதிர்மறை உணர்வுகளை போக்க உதவும்.
உங்களை பழைய நினைவுகள் அதிகம் பாதிக்கிறது என்றால் மனநல நிபுணரின் உதவியை நாடுவது நல்லது.