எந்த விஷயத்திலும் சிம்பிளா வெற்றி பெறுவது எப்படி?
உங்கள் இலக்கில் நீங்கள் சிம்பிளாக வெற்றி பெற விரும்புகிறீர்களா?
சிம்பிளாக வெற்றி பெற வேண்டும் என்றால் கடினமான பயிற்சி அவசியம்
தினமும் நீங்கள் இலக்கு நிர்ணயித்து பயிற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்
வெற்றிபெறும் வரை தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்
பயிற்சிகள் மட்டுமே ஒரு விஷயத்தை வெற்றியை கொடுக்கும் சிம்பிளான விஷயம் ஆகும்.
அனுபவஷாலிகளுக்கு தான் தேர்வில், இலக்கில் எப்படி வெற்றி பெறுவது என தெரியும்
அதனால் சிம்பிளாக வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் கடினமான பயிற்சிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும்