மன அழுத்தத்தை குறைக்கும்
கட்டிப்பிடிப்பதால் உடலில் உள்ள சக்கரங்களுக்கு நல்லது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொழுப்பை குறைக்கலாம்
தசைகளில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவும்
நல்ல தருணங்களை உருவாக்கி மூளையை நன்றாக பார்த்துக்கொள்ளும்
உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்
உறவுகள் வலுபெறும்