பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்..!

S.Karthikeyan
Oct 20,2024
';


பொடுகுதானே என்று அலட்சியமாகவும் இருக்க முடியாது. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படலாம்

';


வறண்ட சருமம், ஹார்மோன் மாறுபாடு, பூஞ்சைதொற்றுகள், மனஅழுத்தம், தலை பராமரிக்காதது போன்றவை பொடுகு உருவாக காரணங்கள்.

';


இந்த பொடுகு பிரச்சனையை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்துகூட குணமாக்க முடியும்

';


2 ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைத்து; முடி வளர்ச்சிக்கு உதவும்.

';


ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து தலையில் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

';


வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்

';


தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.

';


எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டையும் தலையில் தேய்த்து பின்னர் குளிக்க வேண்டும். இதுவும் பொடுகு தொல்லை நீக்கும்

';

VIEW ALL

Read Next Story