ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சாப்பிடும் உணவு மிகவும் அவசியம்.
பழங்கள், காய்கறிகள், புரதங்கள் நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரைகள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேர தூக்கம் மிகவும் நல்லது.
மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க முடிந்தவரை உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும்.
ஆரோக்கியமாக இருக்க புகைபிடிப்பதைக், மது அருந்துவதை தவிர்க்கவும்.