பாலுடன் சாப்பிட கூடாத உணவுகள்...

RK Spark
Jan 02,2024
';

உணவு

ஆயுர்வேதத்தின் படி, பாலை சில உணவுகளுடன் சாப்பிட்டால் உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

';

வாழைப்பழம்

பாலையும் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை கடினமாக்கும்.

';

செரிமான பிரச்சனை

பீன்ஸ் உடன் பால் போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனை ஏற்படுத்தும்.

';

முட்டை

பால் மற்றும் முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைத்து வீக்கம்.

';

அசௌகரியம்

இவை அசௌகரியம் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

';

ஆரஞ்சு

பாலுடன் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, புளி, நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டாம்.

';

செரிமான பிரச்சனை

இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

';

பால்

மீனுடன் பால் அல்லது தயிர் சேர்த்து கொள்ள கூடாது. அவை உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

';

முள்ளங்கி

முள்ளங்கியுடன் பால் சேர்த்து சாப்பிட்டால் அவை வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story