வேக வைத்த நெல்லிக்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

Vijaya Lakshmi
May 11,2024
';

நெல்லிக்ககாய்

நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

';

வேகவைத்த நெல்லிக்காய்

நெல்லிக்காயை வேகவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

';

நன்மைகள்

தினமும் ஒரு நெல்லிக்காயை 30 நாட்களுக்கு சாப்பிட்டால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் ஒரு நெல்லிக்காயை வேகவைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

';

செரிமானம்

நெல்லிக்காயை வேகவைத்து சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்கும்.

';

சரும ஆரோக்கியம்

நெல்லிக்காயை சாப்பிடுவதால் தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதனால் சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

';

கூந்தல் ஆரோக்கியம்

வேகவைத்த நெல்லிக்காயும் முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வேகவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story