உயர் செயல்திறன் கொண்டவர்களின் நிரூபிக்கப்பட்ட பொதுவான குணங்கள் இவை
வெற்றியாளர்கள் தொடர்ந்து தினமும் வேலை செய்கிறார்கள்
வாழ்க்கையில் ஒவ்வொருக் கட்டத்திலும் கற்றுக் கொண்டே இருக்கின்றனர்
கற்றலின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருப்பதால், வாழ்நாள் முழுவதும் கற்கின்றனர்
பிறரின் விமர்சனங்களையும் தங்கள் வளர்ச்சிக்கான படிக்கல்லாக மாற்றுகின்றனர்
எப்போதும் சராசரி செயல்திறன் கொண்டவர்களை விட அதிக உற்பத்தித்திறனை வழங்குகின்றனர்
எப்போது இல்லை என்று சொல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்து அதனை பயன்படுத்துகின்றனர்
சுய அக்கறை கொண்டவர்கள்... தூக்கம், உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் சமரசம் செய்வதில்லை